பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத கவுன்சிலர், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி. ஆகியோரை கண்டித்து மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 அக்டோபர், 2023

பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத கவுன்சிலர், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி. ஆகியோரை கண்டித்து மனு.

மதுரை மாநகராட்சி 100 வது வார்டு, இமானுவேல் நகர் பகுதியில், பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான பொது கழிப்பறை மற்றும் சாக்கடை தூர்வாருதல் குடிநீர் வசதி செய்து தராத கவுன்சிலர், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி. ஆகியோரை  கண்டித்து, மதுரை மேற்கு மாவட்ட  பாஜக சார்பில் மண்டலத் தலைவர் கருப்பையா தலைமையில்  மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாரதிராஜா, மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, பட்டியல் அணி, துணைத் தலைவர் கதிரேசன், செயலாளர் ரமேஷ், பொது செயலாளர் கோனகிரி, செயலாளர் ரமேஷ்குமார், மகளிர் அணி மண்டல் தலைவி பொன்னம்மாள் பிரியா, மகளிர் அணி செயலாளர் பாண்டியம்மாள் ஆகியோர் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad