சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 ஜனவரி, 2024

சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு :

 


சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு : 



தமிழக கோயில்களில் ராமர் கோயில் திறப்பு  நிகழ்ச்சியை நேரலை செய்ய செயல் அலுவலர் அனுமதிக்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது கோவில்களில் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியை  நேரலைகளுக்கு போலீசார் தடை விதித்த நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனியார் கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை செய்ய அனுமதி தேவையில்லை என்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  கோயில்களில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/