தூத்துக்குடி மாவட்டம், பிப்.16, ஏரல் வட்டம், நாசரேத், ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடை திறப்பு.
இந்தியாவில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலும் பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்கிற நோக்கத்தில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், அந்த பகுதியில் சிறப்பு பெற்ற பொருட்களின் தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நாசரேத் ரயில் நிலையத்தில் முதலூரைச் சேர்ந்த பிரபல மஸ்கோத் அல்வா தயாரிப்பாளர் நேற்று (15.02.24) முதல் நாசரேத் ரயில் நிலையத்தில் AJJ மஸ்கோத் அல்வா விற்பனையை தொடங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக