தமிழகம் முழுவதும் இன்று காலை 07.00 மணிமுதல் போலியோ சொட்டு மருந்து முகாம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 மார்ச், 2024

தமிழகம் முழுவதும் இன்று காலை 07.00 மணிமுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்

  


தமிழகம் முழுவதும் இன்று 3.3.24 காலை 07.00 மணிமுதல் போலியோ சொட்டு மருந்து முகாம் 


தமிழகம் முழுவதும் நாளை காலை 7:00 மணி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பல்வேறு முக்கிய இடங்களில் காலை 7 மணி முதல் மதியம் 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/