விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில துணைச் செயலாளராக லெனின் அன்பரசு நியமிக்கப்பட்டுள்ளார். இயக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவருடன் பணியாற்ற கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமைக்கும் பாடுபட்டு சட்ட விதிகளை கடைப்பிடித்து பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக