இந்த நிகழ்வில் மகேந்திரவாடி, கோடம்பாக்கம், பெரப்பேரி ஆகிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 250 பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பை (பேக்) மற்றும் நோட்டு புத்தகம் பேனா போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கினர். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்.வி. எஸ். முரளி மாவட்ட நெமிலி மதிய ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன் நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர்கள், சீனிவாசன், வெங்கடேசன், சரள முரளி நெமிலி மதிய ஒன்று பொருளாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி சம்பத், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மார்க்கண்டேயன் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட பொறியாளர் அணி துணைத்தலைவர் ராஜா பொன்னையன் இளைஞர் அணி நிர்வாகிகள் எல்லப்பன், ஸ்டாலின் நெமிலி மேற்கு ஒன்றிய மாணவர் அணி ராஜராஜன், நெமிலி மத்திய ஒன்றிய விளையாட்டு அணி துணை அமைப்பாளர் மேலேரி விஜய், தகவல் தொழில்நுட்ப அணி கிளை செயலாளர்கள். இளையராஜா, ஜெகதீஷ் கழக நிர்வாகிகள். இளங்கோவன், உதயகுமார், மேலேரி மனோகரன் உலகநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தன.
செய்தியாளர். மு.பிரகாசம். நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக