சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆமூர் ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 நவம்பர், 2024

சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆமூர் ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்  சோழவரம் வடக்கு ஒன்றியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் ஆலோசனைப்படி சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆமூர் ஊராட்சிக்கு அடங்கிய காரிய தாஸ் நகர் கிளை செயலாளர் சங்கர பாண்டியன் ஏற்பாட்டில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா. செல்வசேகரன் தலைமை தாங்கி கட்சி கொடி ஏற்றி ஏழை எளிய மக்களுக்கு அசைவ உணவு வழங்கினார். உடன் ஒன்றிய நிர்வாகிகள் ஆமூர் கிளை செயலாளர்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad