வீரமங்கை வேலுநாச்சியர் அவர்களின் 221 வது நினைவு நாள் அனுசரிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 டிசம்பர், 2024

வீரமங்கை வேலுநாச்சியர் அவர்களின் 221 வது நினைவு நாள் அனுசரிப்பு


உளுந்தூர்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர்  வழக்கறிஞர் பரணிபாலாஜி அவர்களின் ஆலோசனையின்படி  வீரமங்கை வேலுநாச்சியர் அவர்களின் 221 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது 


 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 221 வது நினைவு நாளை முன்னிட்டு அவர்களது திருவுருவப் படத்திற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் மோகன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சக்திவேல் பாரதிராஜா, விஜய் செல்வா மெர்சல் கார்த்தி,சந்துரு கனியழகன் சுபாஷ் கண்ணன் ஸ்ரீதர் பாரத்,அன்புநாதன் ஐயப்பன் பரசுராமன் முருகன் தணிகைவேல் ஜெயச்சந்திரன் சிவராமன்,மணிகண்டன் சுபாஷ் வினோத் பரமகுரு கமலக்கண்ணன் ஆனந்து ராஜ்குமார் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ராஜலட்சுமி மனோ ஜெயா மீனா இவர்களுடன் கழக தோழர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த் மற்றும் தமிழக குரல்  இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad