வேளாண் செயல்முறை திட்டம் கல்லூரி மாணவர்கள் விளக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 டிசம்பர், 2024

வேளாண் செயல்முறை திட்டம் கல்லூரி மாணவர்கள் விளக்கம்.


அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், அஜய் பிரவீன், அஞ்சலி, அருள்மொழி, அபிராமி, அபிஜித், எரிக் ஜான்ஜோசாண்டோ, கிருஷ்ணப்ரியா, மதுஸ்ரீ, ஸ்ரீராஜ், ஸ்ரீதர்ஷன், யமுனா அவர்களின் கிராம தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ்,  டிசம்பர் 20, அன்று செல்லப்பகவுண்டண்புதூரில் உள்ள நிலா ஆட்டு பண்ணையில் கல்லூரி முதல்வர்  சுதீஷ் மணாலில்,  இத்திட்ட ஒருங்கிணைபாளர் சிவராஜ், பேராசிரியர்கள் சத்யபிரியா, மணிவாசகம், சபரீஸ்வரி, கருப்பசாமி விக்ரம் வழிகாட்டுதலின் கீழ் போர்டியாக்ஸ் கலவை தயாரித்தல், சூரிய ஒளி உலர்த்தியின் பயன்பாடு, வெள்ளை பூச்சி அகற்றும் முறைகள் மற்றும் நீர் பாதுகாப்பு முறைகள் குறித்த செயல்முறை விளக்கதை விவசாயிகளுக்கு வழங்கினர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad