உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை கொச்சைப்படுத்திய பிஜேபி.யின் அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்பாட்டம்... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 டிசம்பர், 2024

உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை கொச்சைப்படுத்திய பிஜேபி.யின் அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்பாட்டம்...


உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை கொச்சைப்படுத்திய  பிஜேபி.யின் அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்பாட்டம்...



மத்தியிலே ஆளுகின்ற பிஜேபி-யின் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை கொச்சைப்படுத்திய  பிஜேபி.யின் அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம். சங்கராபுரம் ஒன்றியத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இதில் மாவட்டச் செயலாளர் வேல் பழனியம்மாள் ஒன்றிய செயலாளர் மண்-சிந்தனை வளவன் ஒன்றிய அமைப்பாளர் கோ.குமார், நா.பாஸ்கர். மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் GB குருசாமி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad