வடலூர் சீயோன் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 டிசம்பர், 2024

வடலூர் சீயோன் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம் வடலூர் சீயோன் மேல்நிலைப் பள்ளியில் கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, பள்ளியின் நிர்வாக இயக்குனர் சாண்டி தேவபெல் அவர்கள் முன்னிலையில் பிரவின் சாமுவேல் மற்றும் இவான்சி பிரவின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பாஸ்டர். P.S .பெஞ்சமின் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயேசுப் பிறப்பு பற்றி அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டார்.


மேலும் இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பு பரிசுகள் வழங்கப்பட்டது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad