அம்மா போல ஆட்சி செய்தார் எடப்பாடியார்; முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பேட்டி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 டிசம்பர், 2024

அம்மா போல ஆட்சி செய்தார் எடப்பாடியார்; முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பேட்டி.


பெரியாரின் 51வது நினைவு தினத்தையொட்டி கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக மஞ்சகுப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37 வது பிறந்த நாளையொட்டி  எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத்  மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

"எதிர்கட்சி தலைவர் காலிக்குடம் என விமர்சித்த தமிழக முதல்வர்" கூறிய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு "மக்கள் பாரா முக முதல்வர்" என முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் விமர்சனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக அரசு பொய்யை கூறுகிறது.."பொய்யை திரும்ப திரும்ப கூறினால் மெய்யாகாது, கடந்த காலங்களில் அம்மாவை போல ஆட்சி செய்தவர் எடப்பாடி என முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் பேட்டி அளித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad