நெய்வேலியில் பாமக வடக்கு மாவட்ட சார்பாக 10.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 டிசம்பர், 2024

நெய்வேலியில் பாமக வடக்கு மாவட்ட சார்பாக 10.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட்டு எதிரே பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார், அதனைத் தொடர்ந்து ஆட்சி கேட்டு எதிரே பாட்டாளி மக்கள் கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad