கடல்போல் காட்சியளிக்கும் வழி பாதை... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 டிசம்பர், 2024

கடல்போல் காட்சியளிக்கும் வழி பாதை... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்?


கடல்போல் காட்சியளிக்கும் வழி பாதை... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்?


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இருந்து இராயர்பாளையம்  செல்லும் வழியில் உள்ள ரயில்வே பாலம் அடியில் தண்ணீர் தேங்கியிருப்பதால் இந்த வழிபாதையில் செல்லும் நபர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். 


இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை. நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் வேதனையுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்கள்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் GB.குருசாமி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad