கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டார்கள்
இன்று 27-12-2024 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகு தண்டுவடம் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு சுப்பிரமணி அவர்களின் தலைமையில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது நேர்முகத் தேர்வில் அரசு எலும்பு முறிவு மருத்துவர் திரு காமராஜ்முதுகு தண்டுவட பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரதிநிதி திரு கருணாகரன் மூடநீக்கியல் வல்லுனர் உடன் இருந்தனர் நேர்முகத் தேர்வில் 70-க்கும் மேற்பட்டோர் தகுதியான பயணிகளாக தேர்வு செய்யப்பட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக