கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சென்னை மாநில மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சென்னை மாநில மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் அலுவலக உரிமைகள் திட்ட அலுவலர் திரு.அகியேசர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ஏற்பாடு செய்துவருவது குறித்து ஆய்வு செய்தார்.
சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருவம்.உளுந்தூர்பேட்டை பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு கட்டிட பகுதிகளை பார்வையிட்டார்
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலமையில் மாவட்ட திட்ட அலுவலர் உரிமைகள் திட்டம் திரு.கணேசன்.அவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக