கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் மனநல காப்பகத்தில் ஆய்வு செய்யப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 டிசம்பர், 2024

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் மனநல காப்பகத்தில் ஆய்வு செய்யப்பட்டது

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் மனநல காப்பகத்தில் ஆய்வு செய்யப்பட்டது 


இன்று 28.12.2024 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி, ஆலத்தூர் பகுதியிலுள்ள புனித அன்னாள் மன நல காப்பகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது்


சுற்றுப்புரம் தூய்மை சுகாதாரம் உணவு மருந்துகள் வழங்குவது மருத்துவ பயிற்சி தொழிற்பயிற்சி மனநலம் பாதித்தோர் நலன் பாதுகாப்பும் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி தலமையில் நடைபெற்ற ஆய்வில் தாலளர் திரு.ஜான் அவர்கள் சிறப்பாசிரியர்கள் தொழிற் பழகுணர்கள் உடனிருந்தனர். மனநலம் பாதித்த


24 பெண்கள் 28 ஆண்கள் உணவு தங்குமிடத்துடன் பாதுகாக்கப்படுகின்றனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad