இராமேஸ்வரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இராமேஸ்வரம் நகராட்சியின் சீர்கேடுகளை கண்டித்து அதிமுக, பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகும் இங்கு வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து யாத்திரிகர்கள் பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்,இங்கே வரும் அனைத்து வாகனத்திற்கும் அனுமதி இல்லாமல் அதிக கட்டணம் நகராட்சி நிர்வாகம் வசூல் செய்வதாகவும், இராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் மருந்து மாத்திரை இல்லாததை கண்டித்தும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரியம் (புனித தீர்த்தம்) கடலில் கழிவு நீர் கலந்து மாசு ஏற்படுத்துவதையும் கண்டித்தும் அதிமுக சார்பில் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் கே.ராஜு தலைமையிலும் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இராமேசுவரம் நகர் கழக செயலாளர் கே.கே.அர்ச்சுணன், ஒருங்கிணைப்பாளர்கள் மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் T.ஜானகிராமன்,மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் RG.மருது பாண்டியன் அமைப்பு செயலாளர் அன்வர்ராஜா மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி அம்மா பேரவை இணைச்செயலாளர் என்.சதன் பிரபாகர் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் மலேசியா பாண்டி,எம்.எஸ். நிறைகுளத்தான் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்கள் ஆர்.ஜி.ரெத்தினம், எம்.சாமிநாதன் மாணவரணி துணை செயலாளர் கே.செந்தில்குமார் கழக போக்குவரத்து பிரிவு இணை செயலாளர் கே.ரெத்தினம் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் A.சரவணக்குமார்
மாவட்ட கழக இணை செயலாளர் கவிதா சசிகுமார், தொழிற்சங்க மண்டல செயலாளர் ஏ.பி.சந்திரன் மாவட்ட கழக பொருளார் குமரவேல் மாவட்ட கழக துணை செயலாளர்கள் பாதுஷா,செ.நாகராஜன் ராஜாதகவல் தொழில்நுட்ப பிரிவு`
மாவட்ட செயலாளர்மற்றும் பாலாமணி மாரி உட்பட தலைமை கழக நிர்வாகிகள், மாநில,மண்டல மாவட்ட, சார்பு அணி, ஒன்றிய, நகர,பேரூர் கழக மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகளிர் அணியினர் திரளாக கலந்துக்கொண்டனர்.
`

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக