பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஜனவரி, 2025

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் அதன்படி
தாம்பரம் - திருநெல்வேலி (No. 06091 -ஜன.13, 20, 27)
தாம்பரம் - கன்னியாகுமரி (No.06093 - ஜன.13)
தாம்பரம் - ராமநாதபுரம் (No. 06103 - ஜன.11, 13,18)
சென்ட்ரல் - நாகர்கோவில் (No.06089 - ஜன.12, 19)

4 ரயில்களுக்கும் நேற்று முதல் தேதி முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad