வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் தேசிய அடையாள அட்டை செவி திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை
காது கேளாதவர்கள் ஆகியவர்களுக்கு பரிசோதனை முகாம் நடைபெற்றது்
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தகுதி வாய்ந்த நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கினார்
இதில் அரசு மருத்துவர் சிவாஜி ராவ் உள்ளிட்ட மருத்துவர்கள் மாற்றுத் திறனாளி நல அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக