நீலகிரி - நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச ஆரோக்கிய தினம்.
நீலகிரி மாவட்டம் நேரு யுவகேந்திரா சார்பில் ஒருங்கிணைப்பாளர் திரு. ரஞ்சித் அவர்கள் தலைமையில் உதகை பாலாடா பகுதியில் உள்ள கே.என்.எம். மெட்ரிகுலேஷன் பள்ளியில் சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டு சிறப்பாக சர்வதேச ஆரோக்கிய தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக