நகராட்சி நடுநிலைப் பள்ளியை தர உயர்த்துக்கோரி புதிய நீதி கட்சி சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் மனு!
குடியாத்தம் , ஜன 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திக்கோரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் புதிய நீதிக் கட்சி சார்பில் நகர செயலாளர் ரமேஷ் மனு கொடுத்தனர் அருகில் பள்ளி கல்வி குழு முன்னாள் துணைத் தலைவர் ஜெயவேலு நகர பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக