SDPI கட்சியின் சார்பில் மாநகராட்சி ஆணையரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

SDPI கட்சியின் சார்பில் மாநகராட்சி ஆணையரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு!


வேலூர் , ஜன‌ 25 -
வேலூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்த இன்று 24/01/2025 மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து 2 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. வேலூர் மீன் மார்க்கெட் கழிவுகளால் சுகாதார சீர்கேடு துர் நாற்றம் ஆகியவற்றால் கன்சால்பேட்டை மக்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது மக்களின் உடல்நிலை கருதி வேலூர் மீன் மார்க்கெட் மாற்றக் கோரி மற்றும் சைதாப்பேட்டை வார்டுகளில் சுகாதார சீர்கேடுகள் சீர்திருத்த வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர்  P.ஜானகி ரவிந்திரன் அவர்களை SDPI மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.மாவட்ட தலைவர் F.பஷீர் அஹ்மத் தலைமையில் மாவட்ட துணை தலைவர் A.சுல்தான் பாஷா மாவட்ட பொதுச் செயலாளர்H.ஹசேன்ஷா தாஜ்
மாவட்ட பொருளாளர் R.காதர் சைதாப் பேட்டை நகர தலைவர் G.அப்துல் ரசாக் 
செயலாளர் இஸ்ஹார் இமாம் கொண வட்டம் நகர தலைவர் M.ஜாபர்கான் 
செயலாளர் A.அஸ்ரார்கான் கஸ்பா நகர தலைவர் A.ரியாஸ் ரஹ்மான் கஸ்பா நிர்வாகி R.ஜாபர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad