நெய்வேலியில் மாருதி நெக்ஸா புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 ஜனவரி, 2025

நெய்வேலியில் மாருதி நெக்ஸா புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஆர்ச் கேட் பகுதியில் மாருதி சுசுகி நிறுவனத்தின் கீழ் இயங்கும் நெக்ஸா வாகன புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது, நெய்வேலி நெக்ஸா ஷோரூம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி இ.கே பில்டர்ஸ் நிறுவனர் குரல் அமுதன் மற்றும் கரூர் வைசியா வங்கியின் கிளை மேலாளர் அகஸ்டின் அவர்கள் கலந்து கொண்டு புதிய வாகன ஷோரூம்  மை ரிப்பன் வட்டி திறந்து வைத்தனர், தொடர்ந்து குத்துவிளக்கேற்றி புதிய வாகன விற்பனையை தொடங்கி வைத்தனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad