திருநெல்வேலி டவுன் பகுதியில் மாநகராட்சி மேயர் கோ ராமகிருஷ்ணன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக