மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருப்பத்தூர் , பிப் 4 -

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி  மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிவிட்டு இருந்து விடக்கூடாது.
அரசு வழங்கும் அனைத்து திட்டத்தையும் கொடுக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி  அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad