திருக்கோவிலூர் கல்லூரியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

திருக்கோவிலூர் கல்லூரியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு


திருக்கோவிலூர் கல்லூரியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மற்ற போக்குவரத்து காவலர்களும் மாணவ மாணவிகளும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad