லோடு ஆட்டோவும் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 பிப்ரவரி, 2025

லோடு ஆட்டோவும் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து.

லோடு ஆட்டோவும் பயணிகளை ஏற்றிச் சென்ற 
ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் இருந்து உவரி செல்லும் சாலையில் லோடு ஆட்டோவும் பயணிகளை ஏற்றிச் சென்ற 
ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில்
 ஆட்டோவில் சென்ற பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad