4 பேருக்கு ஆயுள் தண்டனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

4 பேருக்கு ஆயுள் தண்டனை

 


4 பேருக்கு ஆயுள் தண்டனை


 திண்டிவனம் அருகே பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமுக்கல் பகுதியில் 2018 ஆம் ஆண்டு , பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் , கல்குவாரி உரிமையாளர் உள்பட குற்றவாளிகள் 4 பேருக்கு நேற்று ஆயுள் தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் அபராதம் விதித்து விழுப்புரம் SC / ST சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .


தமிழககுரல் செய்திகளுக்காக விழுப்புரம் மாவட்ட செய்தியாளர், கா.பிரபு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad