அருள்மிகு பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தென்திருவண்ணாமலை எனக் அழைக்கப்படும் பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழா 2ஆவது நாள் இன்று, போடிநாயக்கனூர் நேரு குழந்தைகள் இல்லத்தில் இருந்து 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இல்ல பணியாளர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். வருகை தந்த குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும், அருள்மிகு பரமசிவன் திருக்கோவில் அன்னதான அறக்கட்டளை சார்பாக தலைவர் ஜீமின்தார் திரு.T.B.S.S.C.S வடமலை ராஜயை பாண்டியன் M.A., அவர்கள் மற்றும் விழா நிர்வாகஸ்தர்கள் முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக