காட்பாடி , மே 25 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகை நல்லூர் கிராமத்தை சேர்ந்த காதல் மன்னன் அருண் என்பவர் பக்கத்து கிராமத்தில் கணவனை இழந்த விஜய கீதாவிடம் பல இடங்களில் பின் சென்று காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி உன்னை காதலிப்பதாக உனக்கு வாழ்க்கை தருவதாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் கணவனை இழந்த கீதா அந்த ஆசை வார்த்தைகளை நம்பி அருணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துக் கொண்டு கிறிஸ்து தேவ ஆலயத்தில் விஜய கீதா விற்கு தாலி கட்டி மனைவியாக ஏற்று 11 ஆண்டுகளுக்கு மேல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் திடீரென வேறு பெண்ணிடம் அருண் திருமணம் நிச்சயம் செய்துள்ளார் இந்த தகவலை அறிந்த அருண் உடைய மனைவி விஜய கீதா கண்ணீருடன் காட்பாடி காவல் நிலையத்தில் நியாயம் கேட்டு புகார் கொடுத்து கதறி அழும் விஜய கீதா காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக