கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட 1776 மது பாக்கெட் பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட 1776 மது பாக்கெட் பறிமுதல்!

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட 1776 மது பாக்கெட் பறிமுதல்!
பேரணாம்பட்டு ,மே‌ 21 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வி. கோட்டா சாலையில் வாகனத் தணிக்கை யின் போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 1776 மது பாக்கெட் பறிமுதல் செய்து கடத்தலின் ஈடுபட்ட பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது (வயது39) கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்செய்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad