குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி தனியார் பாலிடெக்னிக் மாணவன் உயிரிழப்பு !
குடியாத்தம் ,மே 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கொல்லை மேடு பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மகன் தமிழ் குமரன் (வயது 18) இவர் இன்று காலை வீட்டில் மின்சாரம் இல்லாதததால்
அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி உள்ளார் எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்சார கம்பியால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார் தகவல் அறிந்தவுடன் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர் இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக