குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 வது நாளாக ஜமாபந்தி அலுவலர் பங்கேற்பு!
குடியாத்தம் , மே 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஜமாபந்தி அலுவலர் மான வே இரா சுப்புலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்
இதில் ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் செந்தில்குமார் ஆதி திராவிட நலத்துறை மாவட்ட அலுவலர் மது செழியன் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா சமூக பாதுகாப்பு திட்டவட்டாட்சி யர் கலைவாணி தனி வட்டாட்சியர் வெங்கடேசன் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சமீம் ரிஹசானா மேற்கு வருவாய் ஆய்வாளர் கார்த்திக் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் ,(மேற்கு பிரக்கா )மோர் தனா தனகொண்ட பல்லி பாக்கம் முக்குன்றம் சேம்பள்ளி ஜிட்ட பல்லி சேங்குன்றம் தட்டப்பாரை சின்னாலபள்ளி மூங்கப்பட்டு காத்தாடி குப்பம் நெல்லூர் பேட்டை பெரும்பாடி
ஆகிய பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக