கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜோசப் பள்ளியில் கல்லூரி கனவு 2025 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜோசப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரசாத் தலைமையில் 12-ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு என்ன படிக்கலாம் என்ற கல்லூரி கனவு 2025 நிகழ்ச்சி ஜோசப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள் இதில் அரசு கல்லூரி பேராசிரியர்கள்.மற்றும் வட்டாட்சியர் கிராம அதிகாரிகள் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக