பொள்ளாச்சியில் கனமழை காரணமாக நகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு பெரியார் காலனிகிழக்கு பகுதியில் மழையினால் இடிந்த வீடுகளை நேரில் சந்திப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

பொள்ளாச்சியில் கனமழை காரணமாக நகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு பெரியார் காலனிகிழக்கு பகுதியில் மழையினால் இடிந்த வீடுகளை நேரில் சந்திப்பு


பொள்ளாச்சியில் கனமழை காரணமாக நகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு பெரியார் காலனிகிழக்கு பகுதியில் மழையினால் இடிந்த  வீடுகளை நேரில் சந்திப்பு .....


பொள்ளாச்சி கனமழை காரணமாக நகராட்சிக்குட்பட்ட  33 வது வார்டு பெரியார் காலனி கிழக்கு பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்டு  இடிந்த வீட்டினை, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் திரு K.ஈஸ்வரசாமி அவர்களுடன் .முனைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், இணைந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தபட்டது..


மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நிவாரணத் நிவாரண தொகை வழங்கினார்..


நகராட்சி ஆணையாளர் திரு கணேசன் அவர்கள் ஆய்வில் உடன் இருந்தார்.. மேலும் 29 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாத்திமா அக்பர் அவர்கள், 33 வது நாடு நகர மன்ற உறுப்பினர் சண்முகப்பிரியா சதீஷ் அவர்கள், 


நகராட்சி பொறியாளர் பிரிவு பணியாளர்கள், நகர் நல பிரிவு பணியாளர்கள் உடன் இருந்தனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad