நாகர்கோவிலில் கண்டைனர் கவிழ்ந்து விபத்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

நாகர்கோவிலில் கண்டைனர் கவிழ்ந்து விபத்து

நாகர்கோவிலில் கண்டைனர் கவிழ்ந்து விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி செல்லும் நான்கு வழிச்சாலை பகுதியில் சப்ரோடு உள்ளது. இந்த ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த நிலையில்நேற்று இரவு இந்த சப்போட்டில் வந்த கண்டைனர் சாலையில் உள்ள குண்டு குழியால் காணப்பட்டதால் சாலையில் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட விளவங்கோடு தாலுகா செய்தியாளர்,
தமிழன் 
T.ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad