கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் ஊராட்சியில் அக்கிரமிப்பு அகற்றம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் ஊராட்சியில் அக்கிரமிப்பு அகற்றம்


 கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் ஊராட்சியில் அக்கிரமிப்பு அகற்றம்.


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடி இருந்தார்கள்.அதை அகற்ற சொல்லி ஊராட்சி மன்ற தலைவர் பலமுறை வலியுறுத்தியும் அதை அகற்றாமல் இருந்ததால் பலமுறை புகார் அளித்தும் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததால். காவல்துறை ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் முன்னிலையில் அந்த நீர் நிலையை பழையனூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வீட்டை இடித்து சரி செய்தார்கள்.வீட்டை இடிக்க வந்த வாகனத்தையும் காவலர்களையும் தலைவரையும் மரியாதை இல்லாமல் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வீட்டை இடிக்க விடாமல் செய்தார்கள்.ஆனால் வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கினர் பொதுமக்கள் நீர் நிலையை சரி செய்தமைக்கு  தலைவர் மற்றும் காவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad