வள்ளியூர் - முருகன் திருக்கோவில் சித்திரை தேரோட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

வள்ளியூர் - முருகன் திருக்கோவில் சித்திரை தேரோட்டம்.

வள்ளியூர் - முருகன் திருக்கோவில் சித்திரை தேரோட்டம்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சியில் வள்ளியூரில் அமைந்துள்ள முருகன் திருக்கோவிலில் நேற்று சித்திரை தேரோட்டம் மிக சிறப்பாக நடை பெற்றது. முன்னதாக பக்தர்கள் வடம் தொட்டு திருத்தேரை இழுத்தனர். பிரசித்தி பெற்ற வள்ளியூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலில் திருத்தேர் நான்குமாட வீதிகளிலும் வலம் வந்தது. திருத்தேரில் வீற்றிருந்த முருக பெருமாள் பக்த கோடிகள் அனைவருக்கும் அருள் பாலித்தார். இதில் வள்ளியூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பத்தகோடிகள் வந்து முருகன் திருவருளை பெற்று சென்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad