நீலகிரி மாவட்டம் இரும்பு மையம் ஆய்வு:
நீலகிரி மாவட்டம், குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டள்ள இருப்பு மையத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக