குடியாத்தம் அனைத்து ஜமாத் சார்பில் இஸ்லாமியர்கள் வக்பு சட்டத்தை திரும்ப பெற கோரி கொட்டும் மழையில் ஆர்ப்பட்டம்!
குடியாத்தம் ,மே 2-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அனைத்து ஜமாத் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வக்பு திருத்த சட்டத்தினை வாபஸ் பெற கோரி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கொட்டும் மழையில் இஸ்லாமிய இளைஞர்கள் ஊர்வலமாக சென்று பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட இடத்தில் கொட்டும் மழையில் கையில் பாதகங்களை ஏந்தியவாறு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பினர் தொடர் மழையிலும் இஸ்லாமியர்கள் மத்திய அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக