ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்

 


உதகையில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய தடை விதித்து படகு இல்லம் இன்று மூடப்பட்டது.          


நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருவதால் முக்கிய சுற்றுலாத் தலங்களான படகு இல்லம் தொட்டபெட்டா பைன் பாரஸ்ட் ஷூட்டிங் மேடு பைக்காரா படகு இல்லம் முதலிய சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்த போதும் இவ்விடங்களில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து சுற்றுலா தளங்கள் அடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad