ஆறு போல் காட்சி அளிக்கும் ஊட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

ஆறு போல் காட்சி அளிக்கும் ஊட்டி

 


ஆறு போல் காட்சி அளிக்கும் ஊட்டி மைசூர் மெயின் ரோடு கூட் செட் பகுதியில் ஆறு போல் காட்சியளிக்கின்றது . தூர்வாரப்படாமல் மெயின் கால்வாயில் குப்பைகள் அடைத்துக் கொண்டு தண்ணீர் போகாமல் மழை நீரும், கால்வாயில் செல்லும் கழிவுநீரும் ஒன்றோடு, ஒன்று இணைந்து மெயின் ரோட்டில் ஓடுகின்றது. இப்பகுதியில் பொதுமக்களும் குழந்தைகளும் பெரியவர்களும் நடக்க முடியாமல் வாகனங்கள் மிகுந்த நெரிசலுக்கு இடையில் ஊர்ந்து செல்லும் அவலமும் உள்ளது . எனவே ஆணையாளர் அவர்கள் இந்தப் பகுதியை சுத்தம் செய்து பொதுமக்களும் வாகனங்களும் செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்களும், சமூக ஆர்வலரும் கேட்கின்றார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad