தென்மேற்கு பருவமழை- நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு:
நீலகிரி மாவட்டம் மழைக்காலத்தில் ஆற்றில் இறங்குவோ, குளிக்கவே ,கூடாது .பழைய கட்டடங்கள் மற்றும் பழமை வாய்ந்த மரத்தின் அடியில் நிற்பதும், வாகனங்களை நிறுத்துவதும் தவிர்க்க வேண்டும். மழை பெய்யும் போது மின் கம்பங்கள் தொடக்கூடாது பொதுமக்கள் அத்தியாவசியமான பயணிகள் தவிர மற்ற நேரங்களில் வெளியிடங்களை செல்வதை தவிர்க்க வேண்டும். இயற்கை ஏற்பாடுகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 1077 கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொள்ளவும் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ. ப அவர்கள் அறிவுரத்தப்படுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக