ஆற்றுக்குள் கார் விபத்து.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் லாஸ் ஃபால்ஸ் என்ற பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுகார் இதில் பயணித்த நான்கு பேரையும் அவசர சிகிச்சைக்காக குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக