சுற்றுலா பயணி மீது மரம் விழுந்து சிறுவன் உயிர் இழப்பு..
நீலகிரி மாவட்டத்தில் அதிக காற்றழுத்தத்துடன் கூடிய கனமழை பெய்யும் என்று சிகப்பு நிற எச்சரிக்கை விடுவித்த நிலையில் இதனை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து சென்ற பொழுது அங்குள்ள பைண்ட் ஃபாரஸ்ட் பகுதியில் அதிக காற்று வீசியதால் மரம் முரிந்துசிறுவன் மீது விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி படுகாயம் அடைந்த மற்றொரு சுற்றுலா பயணிகளை மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் சென்றதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக