நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சியில் 5 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக கவுன்சிலர்கள் போர் கொடி காவல்துறை விசாரணை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சி கூட்டத்தில் 5 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக திமுக அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் வாக்குவாதம் செய்து வெளியே வந்தனர் இதை அறிந்த திமுக மாவட்ட செயலாளர் கே எம் ராஜு அவர்கள் கோத்தகிரி நகராட்சி சென்று ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவி ஆகியோரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார் மேலும் சிலர் 5 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக மாவட்ட செயலாளரிடம் கூறியதாக தெரிவித்தார் கோத்தகிரி பேரூர் ஆட்சியில் பணியாற்றிய செயல் அலுவலர்கள் தலைவர் கவுன்சிலர்களிடம் விரிவான விசாரணை செய்ய இருப்பதாக தெரிவித்தார் இந்த விசாரணை காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கோத்தகிரி நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட தமிழககுரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக