சேலத்தில உடல் நலக் கல்வியாளர் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக ஐம்பெரும் விழா 2025. 7.6.2025. சனிக்கிழமை செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி மரவனேரி நடைபெற்றது அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும்M.K.C. அகஸ்டின் ராஜா அவர்களுக்கு சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருது Rev.Fr.A. Alex Prabhu headmaster, St Paul Higher Secondary School. தலைமையிலும் ரவிச்சந்திரன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முன்னிலையிலும் M.S. நாகராஜன் பாரத் மண்டல விளையாட்டு இயக்குனர். சிறப்பு ஒலிம்பிக் புதுடெல்லி அவர்கள் கரங்களால் விருது வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜய்காந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக