ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவர் விஜய் பிறந்தநாள் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 ஜூன், 2025

ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவர் விஜய் பிறந்தநாள் விழா


ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாநில பொது செயலாளர் புஷி ஆனந்த் மாநில செயலாளர் ராஜசேகர் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய இணை செயலாளர் பாண்டியன் துணை செயலாளர் மகேந்திரன் நகர செயலாளர் ஜெகன் மற்றும் கிளை செயலாளர்கள் மாவட்ட செயலாளர் சீனு அறிவுறுத்தலின் பேரில் முன்னதாக மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரன்ஸ்ரீ பூவராக பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களுக்கு இனிப்புடன் கூடிய பிரியாணி வழங்கப்பட்டது இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆதரவற்றோர் ஆகியோருக்கு வேட்டி சேலை மற்றும் ரொக்க சன்மானம் வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad