நீலகிரி மாவட்ட திமுக அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்
நீலகிரி மாவட்ட திமுக பொறியாளர் அணி நகர, ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்-துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல், மாவட்ட திமுக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில், நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே_எம்_ராஜு அவர்களின் தலைமையில் நடைபெற்றது அதில் நீலகிரி மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்நாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் ஆர்_பி_பரமேஷ்குமார் அவர்கள் நேர்காணல் நடத்தினார். மாவட்ட கழக அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், உதகை கிழக்கு நகர செயலாளர் எஸ்_ஜார்ஜ், உதகை மேற்கு நகர பொறுப்பாளர் ரமேஷ், உதகை தெற்கு (மேற்கு) ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன், உதகை வடக்கு (மேற்கு) ஒன்றிய கழகச் செயலாளர் மா_தொரை, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், காளிதாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத், மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் பிரதீஸ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் தமிழ்செல்வன், சந்தீப்_குமார், ஜீவகுமார், தங்கேஷ், முஜிபுர்_ரகுமான், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்டத்திலிருந்து இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக